இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் 2020

இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள தனிநபர்களின் பட்டியலை அண்மையில் IIFL Wealth Hurun அமைப்பு 29 September 2020 வெளியிட்டது.

அதில் ரூ. 1,000 கோடிக்கு அதிகமான சொத்துள்ள இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மொத்த சொத்துக்களின் 64% சதவீத, இப்பட்டியலில் உள்ள முதல் 100 பேரிடம் மட்டும் உள்ளது.

இந்தப் பட்டியலின்படி, இந்தியாவில் ரூ. 1,000 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்போர் எண்ணிக்கை 2019-ல் 953 பேராக இருந்த எண்ணிக்கை 2020-ல் 828 ஆகக் குறைந்துள்ளது.

இப்பட்டியலில் உள்ளோரின் மொத்த சொத்து மதிப்பு 821 பில்லியன் டாலராகும். இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.Reliance industries நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி(63), இந்தியாவின் முதல் பணக்காரராக தொடர்ந்து 9-ம் ஆண்டாக பட்டியலில் இடம்பெறுகின்றார்.


மார்ச் மாதம் லாக்-டோன் தொடங்கியதில் இருந்து, அவரது ஒரு மணிநேர வருமானம் எவ்வளவு தெரியுமா ரூ.90 கோடி!இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துஇருப்பவர்கள் Hinduja Group.

IndusInd Bank, Gulf Oil, IOCL உள்ளிட்ட இவர்களின் நிறுவனங்களின் 
வணிகச் செயல்பாடுகள்.

பின்னடைவை சந்தித்து பங்குகள் விலை முறையே 54%, 12% மற்றும் 19% குறைந்ததால், இவர்களின் சொத்து மதிப்பும் 23% சரிந்தது.

London, Geneva, Mumbai நகரங்களை மையமாகக் கொண்ட இவர்கள் செயல்படுகின்றனர்.
HCL நிறுவனத்தின் நிறுவனர் Shiv Nadar(75) இப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

HCL நிறுவனத்தின் பங்கு மதிப்பு 37% அதிகரித்தது இதற்கு காரணம்.

ஜூலை 2020-ல் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து Shiv Nadar விலகியதை அடுத்து, அவரது மகள் Roshni Nadar Malhotra அப்பொறுப்பை ஏற்றார்.
Gautam Adani (58) & Adani group இப்பட்டியலில் 4-ம் இடம் கிடைத்துள்ளது.

Adani Green Energy நிறுவனத்தின் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாகும். 

ஆகஸ்ட், 2020-ல் ரூ. 1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது. அச்சாதனை புரிந்த முதல் Adani நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
மிகப்பெரிய கொடையாளரான Mohamed Premji அண்மையில் தான்
தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

Covid-19 disease எதிர்கொள்ளவும், புதிய சோதனை முறைகளை கண்டறியவும்.

2020 -ம் ஆண்டு மே மாதத்தில் இவரது Foundation, வேறு இரண்டு அறிவியல் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து புதிய முயற்சியை தொடங்கியது.தடுப்பூசிகள் தயாரிக்கும் Serum Institute of India (SII) நிறுவனத்தின் வைரஸ் எஸ் பூனாவாலா பட்டியலில் 6-ம் இடம் பிடித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்காக University in Oxford மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது Serum Institute of India (SII) என்பது குறிப்பிடத்தக்கது.Avenue Supermarket நிறுவனத்தின் நிறுவனமும், DMart promoter தலைவருமான Radhakishan Damani (65) பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளார்.

முதல் முறையாக இவர் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.

2017-ல் முதல் IPO வெளியிட்டது முதல் Avenue supermarket in share price 250% அதிகரித்துள்ளதால், இப்பட்டியலில் இவர் அதிரடியாக 23 இடங்கள் முன்னேறியுள்ளார்.

Uday Kotak(61) பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளார். வணிகத்தில் முதல் காலாண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியால் 5.1% இவரின் நிகர லாபமும் வீழ்ச்சி அடைந்தது.

இதனால் கடந்த ஆண்டில் இருப்பதைவிட ஒரு Uday Kotak சொத்து மதிப்பு 8% சதவிகிதம் அதாவது 7,100 கோடி சரிந்துள்ளது.

Dilip Shanghvi (64) இப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.

Sun Pharma share price 22% உயர்ந்ததால், இவரது சொத்து மதிப்பு 17% அதாவது ரூ.12,500 கோடி அதிகரித்துள்ளது.

லாக் - டவுன் தொடங்கிய மார்ச் மாதத்தில் Sun Pharma share price 22% குறைய தொடங்கினாலும், அடுத்த ஆறு மாதங்களில் 60% வளர்ச்சியை எட்டியது குறிப்பிடத்தக்கது.


Cyrus Pallonji Mistry(52) and Shapoor Pallonji Mistry(55). பட்டியலில் பத்தாம் இடம் பிடித்துள்ளனர் Pallonji சகோதரர்கள் என்று அழைக்கப்படும்.

Post a Comment

Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️

If You Like👍 This Post Please Share It On Social Website🌐

Previous Post Next Post