Beginners Learn Stock Market Otherwise Do Paper Trade

Basic of Stock Market tamil share

  • பங்குசந்தை (Stock Market) , கமாடிட்டி சந்தை (Commodity Market), கரன்சி சந்தை (Currency market) போன்ற பல சந்தைகள் இருந்தாலும், இவற்றில் எந்த சந்தையில் வர்த்தகம் செய்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட மனநிலையும் பணபலத்தையும் பொருத்தே. 
  • ஆனால் எந்த சந்தையில் நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டிருந்தாலும் சரி அதில் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு சிறந்து விளங்க முக்கியமான சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Learn Stock Market

வர்த்தகத்தின் 9 இதயங்கள்

1.
 
பங்குதாரரை தேர்ந்தெடுத்தல் Good Service Broker
2. அடிப்படை பகுப்பாய்வு Fundamental Analysis
3. தொழில்நுட்ப பகுப்பாய்வு Technical Analysis 
4. தரவுகள் சேகரித்தல் Data Collection
5. தொழில்நுட்பத்தின் உதவி The Help of Technology
6. வர்த்தக திட்டம் Trading Plan
7. நேரத்தின் முக்கியத்துவம் Time Management
8. வர்த்தக மனநிலை Business Mindset , Trading Psychology
9. ஆபத்து கையாளுகை Risk / Money Management 

முதலில் பத்தாயிரம் அதன் பின் பல ஆயிரம்


  • பங்குவர்த்தகம் (Trading) செய்ய வேண்டும் என நினைக்கும் பலர் முதலில் நினைப்பது இதுதான். அதாவது பங்குச்சந்தையை பற்றி எதையுமே  முழுவதாக தெரிந்து கொள்ளாமல் முதலில் ஒரு ஐம்பதாயிரத்தையோ  ஒரு லட்சமோ  போட்டு பார்ப்போம். நல்ல லாபம் வந்தால் அதன்பிறகு அதிகப் பணம் போடலாம் என பங்குவர்த்தகம் செய்ய ஆரம்பிப்பவர்கள் பலர். 
  • உண்மை என்னவென்றால் இதில் 90% பேர் முதலில் போடும் சில ஆயிரங்களை இழந்துதான் அதிகம்.
  • குறைந்த பணத்தை  முதலில் முதலீடு செய்து அதன்பின் சிறிது சிறிதாக முதலீட்டு தொகையை அதிகரித்துக் கொள்ளலாம் என ஒருவர் நினைப்பதில் தவறில்லை.
  • ஆனால் ஒரு தொழிலை செய்வதற்கு முன் அதற்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்பங்கள்  போன்றவற்றை தெரிந்து கொள்வதிலும் பரிசோதித்து பார்த்தாலும்தான் உங்கள் பணத்தை முதலில் செலவிட வேண்டும்.
  • அப்படி செய்யாமல் ஒரு தொழிலை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அதை எப்படி செய்யணும், எப்படி செய்தால் லாபம் வரும் என்கிற எந்த ஒரு விவரத்தையும் தெரிந்து கொள்ளாமல் நாம் அந்த தொழிலில் முதலீடு செய்கின்ற பணம் சிறியதோ பெரியதோ நஷ்டம் நஷ்டம் தான். 
  • இப்படி பங்குச்சந்தையை பற்றி தெளிவாக புரிந்து கொள்ளாமல் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய துவங்கி சில மாதங்களுக்கு பிறகு, தான் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கிறோம்  என்பதை தெரியாமல் மேலும் மேலும் பணத்தை பங்குவர்த்தகத்தில் போட்டு மாட்டிக் கொண்டு அதை விட்டு வெளியவும்  வர முடியாமல் விட்டு பணத்தை திரும்ப சம்பாதிக்கவும் முடியாமல் திருதிரு வென்று  முழிப்பவர்கள் பலர்.

Benefit of paper trading
Benefit of Paper Trading

  • ஆதலால் பங்குசந்தையில் நுழைவதற்கு முன்னால் அதன் சாதகங்கள் Advantages ,பாதகங்கள் Disadvantages, நன்மைகள் Benefits, ஆபத்துக்கள் Risks போன்ற எல்லா விவரத்தையும் முழுதாக தெரிந்துகொண்டு ஒரு தெளிவான வர்த்தக திட்டத்தை Create Trading plan  வகுத்துக் கொண்டு.
  • உங்கள் பணத்தை முதலீடு Investments செய்யாமலேயே செய்தது போல் நினைத்துக் கொண்டு உண்மையான சந்தையின் Real Market முன் அமர்ந்து ஒரு பங்கை வாங்கியது Buy போலும் விற்றது Sell போலும் காகிதத்தில் எழுதி பயிற்சி Paper trading எடுத்து அதில் வெற்றி Success  பெற்றபின் நிஜ பங்கு வர்த்தகத்தை துவங்குவதுதான் புத்திசாலித்தனம்.

COMMENTS

BLOGGER
Name

Basic of Stock Market,12,Book Review,1,Book Summary,2,Business,8,Candlesticks,10,Finance,5,fundamental Analysis,2,Health,9,Investing,2,Money Management,4,Open Free Demat Account,3,Successful Rules,10,Trading Plan,4,Trading Psychology,7,
ltr
item
Markets Story: Beginners Learn Stock Market Otherwise Do Paper Trade
Beginners Learn Stock Market Otherwise Do Paper Trade
Basic of Stock Market tamil share
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7uTOx2MY8NwCeRXXG2_wQtPCv_2kJm4cdarV2DoJmBuvqYgmjqxX3Wpb0gIifA6t5y7iAfNOfUb4rarmyWaVALDFzQZ9-b_VWCT4bEKf13hDQFoaOUebhdbIkitOBV0uYMDO2roXzKRBj/w400-h250/BUSINESS.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7uTOx2MY8NwCeRXXG2_wQtPCv_2kJm4cdarV2DoJmBuvqYgmjqxX3Wpb0gIifA6t5y7iAfNOfUb4rarmyWaVALDFzQZ9-b_VWCT4bEKf13hDQFoaOUebhdbIkitOBV0uYMDO2roXzKRBj/s72-w400-c-h250/BUSINESS.jpg
Markets Story
https://www.marketsstory.com/2020/07/beginners-learn-stock-market-otherwise.html
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/2020/07/beginners-learn-stock-market-otherwise.html
true
2085366207185187414
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content