How to Open Free Demat Account and Get Right Broker

open free demat account

பங்குதரகரை தேர்ந்தெடுத்தல்

முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையில் நிறுவனங்களிடம் நேரடியாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. அனைத்துவித வர்த்தகமும் தரகரின் மூலமாகவே நடைபெற முடியும் என்பது விதிமுறை.

ஆதலால் ஒரு பங்குதரகர் என்பவர் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் இருந்து வர்த்தகத்தை நிறைவேற்றிக் கொடுப்பவர். இப்படிப்பட்ட பங்குதரகு தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.உங்கள் பணத்தையும் வர்த்தகத்தையும் கையாளப்போகும், உங்களுக்கு ஏற்ற சரியான தரகு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

OPEN FREE DEMAT ACCOUNT IN JUST 5 MINS

தரகரை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனிக்க வேண்டியவை :

How to Open Free Demat Account and Get Right Broker - Click here.

1.நீங்கள் வர்த்தகம் செய்ய தேர்ந்தெடுக்கும் தரகு நிறுவனம் செபியிடம் பதிவு செய்திருத்தல் வேண்டும். SEBI Registered Broker Service

2.டிரேடிங் அக்கவுண்ட் மற்றும் டீமேட் அக்கவுன்ட் ஆகிய இரண்டு கணக்குகளையும் தூங்குவதற்கான வசதிகள் நிறுவனத்திடமே இருத்தல் வேண்டும். Good Technology Broker

3.அவர் வசூலிக்கும் தரகு தொகையானது அவர் அளிக்கும் வசதிக்கேற்றப நியாயமாக இருத்தல் வேண்டும். Low Brokerage Broker

4.உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் எங்கிருந்து வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யவும் மற்றும் உங்கள் கணக்குகளை எப்போதும் வேண்டுமானாலும் பார்வையிடவும் ஆன்லைன் வசதிகளை அந்நிறுவனம் அளித்திட வேண்டும். International Broker

5.அந்நிறுவனத்தில் வேலைபார்க்கும் டீலர் ( உங்கள் பங்குகளை உங்களுக்காக வாங்கி விற்பவர் ) மிகவும் வேகமாக செயல்படுவார்கள் திறமையானவர்களாக இருத்தல் வேண்டும். Advisor Cum Broker

6.உங்கள் வர்த்தகத்திற்கும் உதவும் வகையில் அந்நிறுவனம் பகுப்பாய்வு யுக்திகளில் சிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். Free Tips Broker 

ஒரு சிறந்த வர்த்தகராக மாற வேண்டுமென்றால் நீங்கள் மேற்கொண்ட அனைத்து காரணங்களையும் கவனித்து உங்கள் தரகரை தேர்ந்தெடுத்தல் வேண்டும். 




Free Equity Delivery and Direct Mutual Funds, Intraday and F&O 20 Rupees per Order

Trading and investing in:
  • Futures and Options
  • Commodity derivatives
  • Currency derivatives
  • Stocks & IPOs
  • Direct mutual funds
  • Bonds and Govt. Securities



COMMENTS

BLOGGER
Name

Basic of Stock Market,12,Book Review,1,Book Summary,2,Business,8,Candlesticks,10,Finance,5,fundamental Analysis,2,Health,9,Investing,2,Money Management,4,Open Free Demat Account,3,Successful Rules,10,Trading Plan,4,Trading Psychology,7,
ltr
item
Markets Story: How to Open Free Demat Account and Get Right Broker
How to Open Free Demat Account and Get Right Broker
open free demat account
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggPalsYhgtBS4kGx0TS07aY-OkopCU0d5es8TDq9RUA5HOjveLsMiQBz_yBrPVpeXTpGXMTQgPe1p2P5fGiIjOY-je_gbzLvPLITB-6w_MBPFGGVV37hpbsQRcD-27OxmkxMHC65wMUnfr/s640/Broker.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggPalsYhgtBS4kGx0TS07aY-OkopCU0d5es8TDq9RUA5HOjveLsMiQBz_yBrPVpeXTpGXMTQgPe1p2P5fGiIjOY-je_gbzLvPLITB-6w_MBPFGGVV37hpbsQRcD-27OxmkxMHC65wMUnfr/s72-c/Broker.jpg
Markets Story
https://www.marketsstory.com/2020/07/how-to-open-free-demat-account-and-get.html
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/2020/07/how-to-open-free-demat-account-and-get.html
true
2085366207185187414
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content