Increase your profits to minimize the number of your losses

How to control losses, Risk management,money management

ஆபத்து கையாளுகை - Risk Management

பங்குவர்த்தகர்கள் பொதுவாக நான்கு வகைப்படுவர்.

1. பெரிய லாபம் ஈட்டுபவர்
2. சிறிய லாபம் ஈட்டுபவர்
3. சிறிய நஷ்டம் அடைபவர்
4. பெரிய நஷ்டம் அடைபவர்

அனைத்து புதிய வர்த்தகர்களும் மேற்கண்ட வகைகளில் முதல் வகையில் இருக்கத்தான் விரும்புவார்கள். அதனால், அதன் மீதுதான் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், நாங்கள் உங்கள் கவனத்தை கீழிருந்து மேல் நோக்கி செலுத்தச்சொல்லி கேட்கிறோம்.

ஏனென்றால் முதலில் நீங்கள் மிகப்பெரிய நஷ்டம் அடைவதை தவிர்க்க வேண்டும்.பங்குவர்த்தகத்தில் நஷ்டம் ஒரு அங்கம் என்றாலும் கூட அது மிகப்பெரிய நஷ்டம் ஆகும் வரை வேடிக்கை பார்த்து நல்லது அல்ல.

அதாவது உங்களது வர்த்தகமானது தவறாக செல்வதை உணர்ந்தீர்கள் என்றால் அதிலிருந்து உடனடியாக வெளியேறுவது தான் நல்லது நஷ்டத்தை தடுப்பு முறையை தவறாமல் கடைபிடித்தால் நீங்கள் பெரிய நஷ்டம் அடைவதை முதலில் தவிர்க்கலாம்.

நஷ்ட தடுப்பு முறையை கேலி செய்யும் பல புதிய வர்த்தகர்கள் உண்டு.

அதன் காரணம் இவர்கள் பயன்படுத்திய நஷ்ட தடுப்புகள் பல முறை அடையப்பட்டிருப்பதே ஆகும் Stop Loss Hunting or Hit

நஷ்டத் தடுப்பும் லாபத்திற்கான இலக்கும் சமமான முக்கியத்துவத்தைத் கொண்டவர்கள்தான் இவ்விரண்டையும் சரியான ஆய்வுகள் செய்யாமல் மனதிற்கு தோன்றிய விலையில் நினைத்து செயல்பட்டால் அது பயன் தராது.

சரியான ஆய்வுகளை மேற்கொண்டு துல்லியமாக நஷ்டத்தை அடுப்பினை நிர்ணயித்து பழகும் போது பெரும் நஷ்டம் அடைவதைத் தவிர்த்து நஷ்டத் தடுப்பின் அளவை குறைத்து சிறிதாக லாபத்தை ஈட்ட தொங்கலாம்

அதன்பின் அனுபவத்தின் அடிப்படையில் பெரும் லாபம் ஈட்டும் சிறந்த வர்த்தக நீங்கள் மாற முடியும்.


Key points Risk Management : ஆபத்தை அளவிடுதல், கண்காணித்தல், மதிப்பிடுதல், நிறை குறைகளை ஆராய்தல் மற்றும் இலக்கு மற்றும்  நஷ்டத்தை தடுப்பு பயன்படுத்துதல்.


Risk management
Risk Management

லாபம் நம் எண்ணம் நஷ்டம் ஒரு அங்கம்

எந்த ஒரு தொழிலிலும் நஷ்டம் என்கிற வார்த்தையே கேட்கவே விரும்பமாட்டோம். ஆனால் பங்குவர்த்தகத்தில் நஷ்டம் என்பது ஒரு அங்கம் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு காரணம் என்னவென்றால் சந்தையானது மேலும் கீழும் மாறி மாறி நகரக் கூடியது. 

பங்குசந்தை Stock Market, கமாடிட்டி சந்தை Commodity Market,
கரன்சி சந்தை Currency Market போன்ற அனைத்து சந்தையிலும் ஏற்ற இறக்கங்கள் ஆனது தினமும் நிகழக் கூடிய ஒன்றுதான்.

நீங்கள் தங்கத்தை கடையில் வாங்கும் போதும் ஆன்லைனில் வாங்கும் போது வாங்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

நீங்கள் தினசரி வர்த்தகம் செய்வதற்கான கமாடிட்டி சந்தையில் Commodity Market தங்கம் Gold  வாங்கினால் அடுத்த நொடியிலேயே அதன் விலையானது மேலயும் செல்லலாம் அல்லது கீழேயும் இறங்கலாம். ஆனால் இந்த ஏற்ற இறக்கங்களை பகுப்பாய்வின் Technical Analysis  உதவியோடு சரியாக கணித்து லாபம் ஈட்ட முடியும்.

ஆனால் எவ்வளவுதான் துல்லியமாக கணித்தாலும் பத்து வாரத்திற்கு ஒரு முறையாவது நஷ்டம் வரத்தான் செய்யும். அதனால் இந்த வர்த்தகத்தில் நஷ்டம் என்பது சாதாரணம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு நஷ்டங்கள் இன்  எண்ணிக்கையைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது பத்து முறை நஷ்டம் வரலாம் ஆனால் இந்த நஷ்டம் ஆனது உங்கள் அனைத்து லாபத்தையும் அழிக்கின்ற விதமாகவோ அல்லது ஐந்து முறைக்கும் மேற்பட்டதாக  நஷ்டங்களை வரவிடாமல் நம் முதலீட்டை  கற்றுக்கொள்வதுதான் மிகவும் இன்றியமையாதது.

உங்கள் நஷ்டத்தில் எண்ணிக்கையை குறைக்க குறைக்க உங்களின் லாபம் உயர்ந்து கொண்டே போகும்.

இதை தினசரி வர்த்தகத்தின் Basic of Day Trading அடிப்படை எனலாம். நஷ்டத்தின்  எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றால் தொழில்நுட்ப பகுப்பாய்வு Technical Analysis மற்றும் அடிப்படை பகுப்பாய்வில் Basics Analysis கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டியது அவசியம்.

COMMENTS

BLOGGER
Name

Basic of Stock Market,12,Book Review,1,Book Summary,2,Business,8,Candlesticks,10,Finance,5,fundamental Analysis,2,Health,9,Investing,2,Money Management,4,Open Free Demat Account,3,Successful Rules,10,Trading Plan,4,Trading Psychology,7,
ltr
item
Markets Story: Increase your profits to minimize the number of your losses
Increase your profits to minimize the number of your losses
How to control losses, Risk management,money management
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJLlXy2aWDr1qOOQRcH5cBaY149iGc4PcwG_8iR_O7W2c_grKKt_yAFiD2OLWB9Te6a45D5ylK0FgZijEAJhyphenhyphenhuADkXAMHc_DaEl3IjNezPCsx0o5pWHOAl3dqqow9JtHimTqAuu9j5MOg/w320-h192/in.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJLlXy2aWDr1qOOQRcH5cBaY149iGc4PcwG_8iR_O7W2c_grKKt_yAFiD2OLWB9Te6a45D5ylK0FgZijEAJhyphenhyphenhuADkXAMHc_DaEl3IjNezPCsx0o5pWHOAl3dqqow9JtHimTqAuu9j5MOg/s72-w320-c-h192/in.jpg
Markets Story
https://www.marketsstory.com/2020/07/increase-your-profits-to-minimize.html
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/2020/07/increase-your-profits-to-minimize.html
true
2085366207185187414
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content