பங்குசந்தையில் நல்லது எது ? ✅
Market Trend is your friend
2. மனம் போன போக்கில் வர்த்தகம் செய்யாமல் என்றுமே " ஒரு சரியான காரணத்தோடு மட்டுமே வர்த்தகம் " செய்வது மிக மிக நல்லது. ✅
Create proper Trading Plan
3. புரளிகளை நம்பி வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.✅
4. ஒரே நேரத்தில் அளவிற்கு அதிகமான பல பங்குகளை கொண்டு வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.✅
5. நம் சக்திக்கு மேற்பட்ட அடிப்படையான வர்த்தகத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.✅
6. உபரி பணத்தை மட்டுமே முதலீடு செய்வது நல்லது.✅
7. உங்கள் முதலீடுகளை நாலு பாகமாக பிரித்து முதலீடு செய்வது நல்லது.✅
8. பங்கு சந்தையின் அனைத்து கருவிகளையும் ( ஈக்விட்டி, ஃபியூச்சர் & ஆப்ஷன் ) Equity, Future & Option சரியாக புரிந்து கொண்டு தேவைக்கேற்றார் போல் அவைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது.✅
9. இலக்கு விலை Target Price மற்றும் நஷ்டத்தடுப்பு விலையினை Stop Loss முன்கூட்டியே நிர்ணயித்து செய்து வர்த்தகம் செய்ய கற்றுக் கொள்வது நல்லது.✅
10. ஒரு பங்கின் விலை இறங்கிக் கொண்டிருக்கும் போது சிறிய இறக்கத்தில் Small down அதை மேலும் மேலும் வாங்கி அவரை ஆவரேஜ் Average செய்வதை தவிர்ப்பது நல்லது.✅
11. ஒரே துறையில் உள்ள பங்குகளில் மட்டுமே அனைத்து பணத்தையும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.✅
12. குறைந்த விலையில் பங்குகள் என்றாலும் ஆபத்தானவை அதனை அதிகம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.✅
Post a Comment
Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️
If You Like👍 This Post Please Share It On Social Website🌐