What are the basics things to know before investing Stock Market

Stock Life Cycle,Why Invest money in Stock

பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை ? 

Topics :
1. ஷேர்களில் பணம் சம்பாதிக்க சில வழிகள் ? Stock Life Cycle
2. ஏன் பணத்தை முதலீடு செய்கின்றோம் ? Why Invest money in Stock
3. எப்படி நல்ல முதலீடு செய்வது ? 
4. ஷேர்களில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்ன ?


ஷேர்களில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. நல்ல பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றார்கள். அதேசமயம்,பணத்தை இழக்கவும் நிறைய ஆபத்துகள் உள்ளன. அத்தகைய ஆபத்துக்களை இல்லாத மிகப் பாதுகாப்பான தொழில்கள் எதுவும் இருக்கிறதா என்ன ?

இந்த ஆபத்துக்கள் பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். ஏனென்றால் இந்த ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ணுவது, இழப்பது இரண்டுமே சுலபம்.

பெரும்பான்மையான சமயங்களில் லாபமோ, நஷ்டமோ ஓரிரண்டு நாள்களில், ஓரிரு மணி நேரங்களில்,ஏன் ஓரிரு நிமிடங்களிலேயேகூட நடந்து விடும். ஏன் இது ரிஸ்க் ஆடுற மாதிரி இருக்கே ! என்று சிலர் கேட்கலாம். சில சமயங்களில் ஆமாம்.

இந்த தொழிலையும் சிலர் ரிஸ்க் ஆடுவது போலத் தான் செய்கின்றார்கள். இதுதான் காரணம். வேறு சிலர் இதனை ஒரு கணக்குப் போல யோசித்து கவனமாக செய்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெரிய நஷ்டங்கள் வராது. இம்முறையை தினவர்த்தகம் Intraday மற்றும் குறுகிய கால Short Term முதலீட்டாளர்கள் பயன்படுத்துவார்கள்.


என் பணத்தினை முதலீடு செய்கிறோம் ?  பணத்தைப் பெருக்குவதற்காக தான் பணம் என்பது மேலும் பெருக வேண்டும்.

  1. பணத்தினை வங்கிகளில் போடலாம் - வட்டி கிடைக்கும்.
  2. பணத்தினை கொண்டு நிலம், தங்கத்தில் போடலாம் - விலை ஏறும்.
  3. பணத்தினை கொண்டு வியாபாரம் செய்யலாம் - லாபம் கிடைக்கும்.

அதேபோல,கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ஷேர்கள் வாங்கலாம். ஷேர்கள் விலை ஏறும்,விலை ஏறி,அதில் போட்ட முதல் பெருகும். மேலும் ஷேர்கள் வைத்திருக்கும் காலம் அந்த நிறுவனங்கள் அந்த முதலுக்கு வட்டி போல Dividend கொடுக்கும் மற்றும் மேலும் Bonus, stock split சில நிறுவனங்கள் கொடுக்கும்.

நீண்ட கால முதலீட்டிற்கு Provide many brokers ₹0 commission charges Free Equity Delivery and Direct Mutual Funds. How to Open Free Demat Account and Get Right Broker Account opening links click here

எப்படி நல்ல முதலீடு செய்வது ? ஷேர்கள் செய்வதிலேயே மிகவும் பாதுகாப்பானது, நிச்சய லாபம் தரவல்லது, பெரும்பாலும் நஷ்டம் இல்லாமல் செய்யக்கூடியது இந்த 'முதலீடு' எனப்படும் இன்வெஸ்ட்மென்ட் Investment தான்.

ஷேர்களில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்ன ?

1. ஷேர் மார்க்கெட் நிலவரம் எப்படி உள்ளது ? 
மார்க்கெட் நன்றாக இருக்கிறது உலகம், நாடு, நிறுவனம், பொருளாதாரம் எல்லாம் சேர்த்து என்று பலருக்கும் தோன்ற.. இந்த 'ஏறுமுக நிலைமை'  Bulls Market or Uptrend, பூம் நேரம் தொடங்கும். இதற்கு மாறாக இறங்குமுக மார்க்கெட் Downtrend or Bear Market.
ஏறு மற்றும் இறங்கு Market நடுவே அமையும் மார்கெட் Sideways Trend Market

Type of Market Trends

2. எந்தெந்த வியாபார துறைகள் எப்படி உள்ளன ? Sectors analysis for Auto, Bank, Energy, FMCG, IT, Media, Pharma,Telecom,etc.. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகள் எப்படி செயல்படுகின்றன.

3. எந்தெந்த நிர்வாகங்கள் முறையாக செயல்படுகின்றன ?
நிறுவனங்களின் நிர்வாகம் நன்றாக செயல்பட்டால் பங்கின் விலையும் ஏறும் இதற்கு மாறாக செயல்பட்டால் பங்கின் விலை சரிவை சந்திக்கும்.

4. அவற்றின் நிதி சம்பந்தமான அடிப்படை விஷயங்கள் எப்படி உள்ளன? Basic Fundamentals Analysis company Growth, Profit, Revenue.etc..

5. நாம் வாங்க யோசிக்கும் ஷேர்களின் Stock Price விலை என்ன ? நாம் வைத்திருக்கும் பணத்தின் அளவு மற்றும் வாங்க நினைக்கும் அளவு.

6. எவ்வளவு நாட்கள் நாம் இந்த முதலீட்டை விட்டு வைக்க முடியும் ?
Long Term, Short Term investments இதற்கு நாம் எதிர்பார்க்கும் வருமானம் என்ன முடிவெடுத்த பிறகு சரியான Technical Position  இதற்கான Entry Price மற்றும் Exit Price முறையை பின்பற்றவும். Learn Stock Market otherwise do paper trade

Top 12 Rules Successful Trader and Investor Follow Stock Market

COMMENTS

BLOGGER
Name

Basic of Stock Market,12,Book Review,1,Book Summary,2,Business,8,Candlesticks,10,Finance,5,fundamental Analysis,2,Health,9,Investing,2,Money Management,4,Open Free Demat Account,3,Successful Rules,10,Trading Plan,4,Trading Psychology,7,
ltr
item
Markets Story: What are the basics things to know before investing Stock Market
What are the basics things to know before investing Stock Market
Stock Life Cycle,Why Invest money in Stock
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYZD1O4PgvIZx94fGeVq7qm25JWPJLXi2LHO6Nh47bLHLZq7z1z1cHF96N219HGFzSaZw6yRKpo7m9_LMQIv83-W6EdBhmEMBYcGyzHTd8UYciaR0ypgRwBCd_KfCCRmqhQTfVFlRCpdUt/s640/sc.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYZD1O4PgvIZx94fGeVq7qm25JWPJLXi2LHO6Nh47bLHLZq7z1z1cHF96N219HGFzSaZw6yRKpo7m9_LMQIv83-W6EdBhmEMBYcGyzHTd8UYciaR0ypgRwBCd_KfCCRmqhQTfVFlRCpdUt/s72-c/sc.jpg
Markets Story
https://www.marketsstory.com/2020/08/what-are-basics-things-to-know-before.html
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/
https://www.marketsstory.com/2020/08/what-are-basics-things-to-know-before.html
true
2085366207185187414
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content